நடிகர் ரஜனியை தாக்கிப் பேசிய நடிகர் சுந்தர்ராஜன் உயிரிழப்பின் மர்மம் என்ன?

பிரபல நடிகரும் இயக்குநருமான ஆர்.சுந்தர்ராஜன் இறந்து விட்டதாக செய்திகள் இணையத்தளங்களில் வரத் தொடங்கியுள்ளது.

ஆனால் இதை எந்த ஒரு பத்திரிகைகளும் பெரிதாகக் குறிப்பிடவில்லை. இதனால் இது உண்மையா என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

அந்தநேரத்தில் ஒரு சில விஷமிகளால் தந்தி டிவி செய்திகளில் சுந்தர்ராஜன் இறந்ததாக வருவது போல் சிலர் போட்டோஷாப் செய்தி வெளியிட்டனர்.
இதைத் தந்தி டிவியே மறுத்துள்ளது. மேலும் இவை வதந்தி தான், யாரும் இதை நம்ப வேண்டாம் என்று கூறப்படுகின்றது.

அத்தோடு சமீபத்தில் சுந்தர்ராஜன் நடிகர் ரஜனியை மிகவும் தாக்கி பேசியிருந்தார். இதை தொடர்ந்து இப்படியான செய்தி வந்தது. இதை வேண்டுமென்றே யாரும் செய்தார்களா? என்று கூட இணையத்தில் பேசி வருகின்றனர்.


Previous Post Next Post