ஊரடங்குச் சட்ட அறிவிப்பு! யாழ்.திருநெல்வேலியில் முட்டி மோதும் மக்கள் கூட்டம்!! (வீடியோ)

நாடு முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்திப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் மக்கள் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

இதன் காரணமாக அப் பகுதியூடான போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Previous Post Next Post