உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் உயிர்கொல்லியான கொரோனா வைரஸில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக முகமூடிகளை அணிந்து வருகின்றனர் மக்கள்.இதனால் குறித்த முகமூடிகளுக்கு உலகெங்கும் பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் ஜப்பானை சேர்ந்த பெண் ஒருவர் தனது உள்ளாடையை முகமூடியாக அணிந்து இருக்கும் புகைப்படம் சமூகஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
