யாழில் தவறான வழியில் செல்லும் மகன்! திருத்திய தந்தை!! (வீடியோ)

தற்கால சூழலில் தவறான வழியில் பயணிக்கும் பிள்ளைகளை எவ்வாறு திருத்துவது என்பது தொடர்பான பாடல் யாழ்ப்பாண இளைஞர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

தந்தை ஒருவர் வழி நடத்த முற்படும் மகன் தடம்மாறிப் போவதாகவும் மீண்டும் மகன் வழிக்குச் சென்று தந்தை நல்வழிப்படுத்துவதாகவும் பாடலின் ஊடே சமூகத்திற்குச் செய்தி சொல்வதாக குறித்த பாடல் அமைந்துள்ளது.
Previous Post Next Post