நடிகர் விஜய்க்கு, நடிகர் விஜய் சேதுபதி செய்த அசிங்கமான செயல்! (படங்கள்)

நடிகர் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் வில்லாக விஜய் சேதுபதி நடித்து வருகின்றார். சமீபத்தில் இப் படத்தை குறித்து விருது விழா ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புதிதாக ஒரு விஷயத்தை கூறியிருந்தார்.

ஆம் இப் படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து வரும் எல்லா சீனும் hhhh ஆக இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் இப் படத்தின் படப் பிடிப்பு தளத்தில் விஜய்க்கு தனது ஸ்டைலில் விஜய் சேதுபதி முத்தம் கொடுத்ததாக கூறி சில தகவல்கள் வெளியானது.

இந் நிலையில் தற்போது இப் படத்தின் படப் பிடிப்புத் தளத்தில் படப் பிடிப்பு முடியும் தருணத்தில் விஜய்க்கு, விஜய் சேதுபதி முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Previous Post Next Post