பிரான்ஸில் கொரோனா! மருத்துவமனையில் பணியாற்றும் யாழ்.பெண் தெரிவித்த கருத்து! (ஒலிப் பதிவு)

உலக மக்களிடம் அதிவேகமாகப் பரவி வரும் உயிர்கொல்லி வைரஸான கொரோனாவினால் அதிகளவான நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் பிரான்ஸ் நாட்டில் தற்போது குறித்த வைரஸ் தொற்றினால் அதிகளவான மக்கள் உயிரிழந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டும் உள்ளனர்.

இது தொடர்பில் பிரான்ஸில் மருத்துவமனையில் ஆய்வுகூடத்தில் பணியாற்றும் யாழ்ப்பாணம் புங்குடுதீவுப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

கொரோனாத் தொற்றுத் தொடர்பில் ஈழத்துப் பெண்ணின் தெரிவிக்கும் கருத்துக்களின் ஒலிப் பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post