பிரான்ஸில் கொரோனாத் தொற்று! யாழ்.வேலணையைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரான்ஸில் யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.வேலணையைச் சேர்ந்த பத்மநாதன் செல்லத்துரை (வயது-69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இலங்கையர்கள் பலர் புலம்பெயர் நாடுகளில் உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post