யாழில் சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு அடித்துடைப்பு!

யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு ஞானவைரவர் ஒழுங்கையில் அமைந்துள்ள சமுத்தி உத்தியோகத்தரின் வீடு இனந்தெரியாத நபர்களினால் நேற்று (6)இரவு அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரனைகள் ஆரம்பித்துள்ளானர்.
Previous Post Next Post