ஊர்காவற்றுறை தேர்தல் முடிவு; வீணை முன்னிலை!


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதலாவது தேர்தல் முடிவு வெளியிடப்படுகிறது.

ஊர்காவற்றுறை தொகுதியில்
  • ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 6, 389 
  • இலங்கை தமிழ் அரசுக் கட்சி 4, 432 
  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1, 276
  • சிறிலங்கா சுதந்திரக் கட்சி 1, 079 வாக்குகளும் பெற்றுள்ளன.

Previous Post Next Post