யாழ்.இளம் குடும்பஸ்தர் ஜேர்மனியில் தற்கொலை!


யாழ்ப்பாணம் உடுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த ஜேர்மனியில் வசித்து வரும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுக் காலை அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


வேதகுரு கண்ணன் (வயது-30) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் பிறந்த குடும்பஸ்தர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்ததாகவும் அவருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post