பிரான்ஸ்-லாச்சப்பலில் சுற்றித் திரிந்த யாழ்.நபர் உயிரிழப்பு! கண்டு கொள்ளாத தமிழ் வர்த்தகர்கள்!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
எமது இனத்தைச் சேர்ந்த ஒரு உறவு ஏதோ காரணத்தால் வாழ இடமின்றி எமது லாச்சப்பல் பகுதியிலே நீண்ட காலமாக எங்களுடைய கடைத்தெருக்களையும் எம்மவர்களையும் சுற்றித்திருந்தவர் இந்த உலகத்தை விட்டு போயுள்ளார்.

அன்னாரின் பிரிவு செய்தி அறிந்து லாச்சப்பலில் இருக்கும் வெள்ளைக்கார மக்கள் வழங்கிய பிரிவு செய்தியை விட எமது வர்த்தகர்கள் வழங்கிய பங்களிப்பு மிக குறைவானதாக இருந்தது கவலை அளிக்கும் விடயமாக இருந்தது.

பிரிவிலும் தகுதியோ,அந்தஸ்த்தோ பார்க்காதீர். மனிதரை மனிதர்களாகப் பார்ப்போம்.


Previous Post Next Post