கிளிநொச்சி; இரண்டு வாக்கெண்ணும் நிலைய முடிவுகள் - கூட்டமைப்பு முன்னிலை!


நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி கிளிநொச்சியின் இரண்டு வாக்கெண்ணும் நிலையங்களின் முடிவுகள் தெரியவந்துள்ளன.

வாக்கெண்ணும் நிலைய இலக்கம் 82 இன் முடிவுகளின்படி,
  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2592
  • சந்திரகுமார் (கேடயம்) - 1001
  • ஈபிடிபி - 289
  • தமிழ் தேசிய மக்கள் முன்னணி - 268
வாக்கெண்ணும் நிலைய இலக்கம் 75
  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 1859
  • சந்திரகுமார் (கேடயம்) 897
  • தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 206
  • ஈபிடிபி 105
Previous Post Next Post