காலி மாவட்ட தபால் மூல வாக்களிப்பில் மொட்டு முன்னிலை!

காலி மாவட்ட தபால்மூல வாக்களிப்பின் உத்தியோகபூர்வ முடிவு வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன – 27 ஆயிரத்து 682 வாக்குகளும் ஐக்கிய மக்கள் சக்தி 5 ஆயிரத்து 144 வாக்குகளும் தேசிய மக்கள் சக்தி 3 ஆயிரத்து 135 வாக்குகளும் ஐக்கிய தேசியக் கட்சி ஆயிரத்து 507 வாக்குகளும் எடுத்துள்ளன.Previous Post Next Post