பிரான்ஸில் கொரோனா! இதுவரையில்லாத தொற்று ஒரே நாளில் பதிவு!!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சில் இதுவரை இல்லாத அளவு கொரோனா தொற்று கடந்த 24 மணிநேரத்தில் பதிவாகியுள்ளது.

அதன் படி, கடந்த 24 மணிநேரத்தில் 16,096 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நாள் ஒன்றில் கண்டறியப்பட்ட அதிகூடிய தொற்று எண்ணிக்கை இதுவாகும். தொற்று வீதம் ஒரே நாளில் 6.2% இல் இருந்து 6.5% வீதமாக அதிகரித்துள்ளது.

அதேவேளை, இந்த 24 மணிநேரத்தில் 52 பேர் கொரோனா வைரஸ் காரணமாக சாவடைந்துள்ளனர்.

இதனால் சாவு எண்ணிக்கை 31,511 ஆக உயர்வடைந்துள்ளது.
Previous Post Next Post