எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நேற்று நண்பகல் 12:30 மணியளவில் நடந்த குறித்த விபத்தில் வல்வெட்டித்துறை தீருவிலையைச் சேர்ந்த3 பிள்ளைகளின் தந்தையான இலங்கைக்கோன் பல்லவநம்பி (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தின் போது 7 தமிழர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் 3 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய 3 பேர் விபத்தின் போது படகிலிருந்து தூக்கியெறியப்பட்டு நீந்தி கரைசேர்ந்துள்ளனர்.
MARINE RESCUE:— Toronto Police Operations (@TPSOperations) September 3, 2020
Woodbine Beach
* 12:36 pm *
- 75 m out
- Boat has crashed into the rocks
- Reports 1 person unresponsive
- Life guards now with boaters
- Marine Unit/officers o/s
- 6 people being taken to hospital
- Injuries serious but not life threatening#GO1665201
^dh pic.twitter.com/AKWz37Ya2U