யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விப*த்தில், தந்தையையும் மகனும் உயி*ரிழந்*துள்ளனர்.
சாவகச்சேரி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையையும் , மகனையும் அவர்களுக்கு பின்னால் வந்த கே.டி.எச் வாகனம் மோதியதில் தந்தையும் மகனும் உயி*ரிழந்*துள்ளனர்.
விப*த்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதியைப் பொலிஸார் கை*து செய்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை, மகன் ஆகியோர் மீது பின்னால் வந்த கே.டி.எச் ரக வாகனம் மோதியதில் இந்த விப*த்து இடம்பெற்றுள்ளது.
மத்துவில் தெற்கு, சாவகச்சேரியைச் சேர்ந்த செல்வத்துரை செல்வவராஜ் (51) மற்றும் அவரது மகனான செல்வராஜ் தேசந்த் (09) ஆகிய இருவருமே இவ்வாறு உயி*ரிழந்*துள்ளனர்.
விப*த்தை ஏற்படுத்திய வாகனத்தில் பயணித்தவர்கள், வாகனத்தை சம்பவ இடத்தில் கைவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, தப்பிச் சென்ற சாரதி உள்ளிட்டவர்களைக் கைது செய்யுமாறு கோரி, அப்பகுதி மக்கள் சாவகச்சேரி காவல் நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடி போ*ராட்ட*த்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், விப*த்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதியைப் பொலிஸார் கை*து செய்துள்ளனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மதுபானம் அருந்தியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காகக் கை*து செய்யப்பட்ட சாரதி யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.