யாழில் கொரோனா! புங்குடுதீவு, நயினாதீவு, நெடுந்தீவு அபாய வலயங்களாக அறிவிப்பு!!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கடந்த 14 நாள்களில் கண்டறியப்பட்ட கோவிட் -19 நோயாளிகளின் அடிப்படையில் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவால் நாட்டின் கடும் அபாய வலயங்கள் சிவப்பு நிறத்தால் அடையாளம் காண்பிக்கப்பட்டுள்ளது. 

வடக்கில் வவுனியா, புங்குடுதீவு, நயினாதீவு, நெடுந்தீவு என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.


Previous Post Next Post