வவுனியாவில் யாழ்.நோக்கி வந்த வாகனங்கள் விபத்து! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் மூன்று வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவில் இருந்து யாழ். நோக்கி சென்ற பிக்கப் வாகனம் ஒன்று எதிர் திசையில் வந்த காருடன் மோதியதுடன், பார ஊர்தி ஒன்றுடனும் மோதுண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous Post Next Post