பிரான்ஸில் கொரோனா! அதிகரிக்கும் தொற்றுக்களும் மரணங்களும்!! (14.11.2020)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நவம்பர் 14 , 2020 சனிக்கிழமை
  • 354 பேர் மரணம்
  • 32,095 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….

மொத்த இறப்புக்கள் 44,246

மொத்த தொற்றுக்கள் 1,954,599

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,739

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 30,507 (கடந்த 24 மணி நேரத்தில் + 354) ஆகும்.

பிரான்சில் தற்போது 32,499 (-208) பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதில் 4,871 (-32) பேர்தீவிர சிகிச்சையில் உள்ளனர். 326 (-145) பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். 139,140 (+1,985) குணமடைந்து வெளியேறியுள்ளனர், சோதனை நேர்மறை வீதம் 17.3% ஆக குறைந்தது.

பொது சுகாதார பிரான்சின் தரவுகளின்படி, 99மாவட்டங்கள் தற்போது மிகவும் பாதிக்கப்படக்கூடியசூழ்நிலையில் உள்ளன.
Previous Post Next Post