பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!-(01.11.2020)எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
"யாழ்ஒளி" செய்திகளை வைபர் ஊடாகப் பெற்றுக் கொள்ள இங்கே அழுத்துங்கள்…

பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை பிரான்சின் பொதுச் சுகாதாரபணிமனை வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நவம்பர் 01 , 2020 ஞாயிற்றுக்கிழமை
  • 231 பேர் மரணம்
  • 46,290 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….

மொத்த இறப்புக்கள் 37,019

மொத்த தொற்றுக்கள் 1,413,915

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,651

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 25,368 (24 மணி நேரத்தில் + 231) ஆகும்.

பிரான்சில் தற்போது 24,031 (+995) பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதில் 3,578 (+126) பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். 1,18,227 (569) குணமடைந்து வெளியேறியுள்ளனர், சோதனை நேர்மறைவிகிதம் 20.4% ஆக உயர்கிறது.

பொது சுகாதார பிரான்சின் தரவுகளின்படி, 96மாவட்டங்கள் தற்போது மிகவும் பாதிக்கப்படக்கூடியசூழ்நிலையில் உள்ளன:
Previous Post Next Post