பிரான்ஸில் இலங்கை முஸ்லிம் மக்கள் போராட்டம்!(வீடியோ)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இலங்கையில் கொரோனாத் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் பூதவுடல்களை எரியூட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரான்ஸில் போராட்டம் ஒன்று தற்போது தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. 

பிரான்ஸ் Place de la république பகுதியில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் இலங்கைத் தமிழ் முஸ்லிம் மக்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் பூதவுடல்களை எரியூட்டுவதற்கு உலக நாடுகள் பலவற்றிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post