பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!- (21.06.2021)


பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஜூன் 21, 2021 திங்கட்கிழமை.
  • 40 பேர் மரணம்
  • 487 புதிய தொற்றுக்கள் உறுதி
  • 1,703 (0) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதுவரை….
  • மொத்த இறப்புக்கள் 110,778
  • மொத்த தொற்றுக்கள்   5,757,798
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம்  26,456 (0) ஆகும்.

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 84,322 (24 மணி நேரத்தில் +40) ஆகும்.
Previous Post Next Post