
நேற்று திங்கட்கிழமை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“உலக வரலாற்றில் எங்கும் எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும் அதிசயமான அர்ப்பணிப்புகளும் எமது தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. அதனை இழிவுபடுத்தும் உரிமை எவருக்குமில்லை” என்று போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
இந்த திரைத் தொடருக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பை வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


