பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!- (27.07.2021)


பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஜூலை 27, 2021 செவ்வாய்க்கிழமை.
  • 28 பேர் மரணம்
  • 26,871 புதிய தொற்றுக்கள் உறுதி
  • 978 (+26) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதுவரை….
  • மொத்த இறப்புக்கள் 111,687
  • மொத்த தொற்றுக்கள்  6,026,115
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை   85,182 (24 மணி நேரத்தில் +28) ஆகும்.

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,505 (0) ஆகும்.
Previous Post Next Post