தீவகத்தில் நாளை முதல் தடுப்பூசி வழங்கப்படவுள்ள மையங்கள் அறிவிப்பு!


யாழ்.மாவட்டத்தில் கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் நாளை முதல் வேலணை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

அந்த வகையில் நாளை முதல் தடுப்பூசி வழங்கப்படும்  மையங்களும், கிராம அலுவலர் பிரிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை தீவகத்தில் நாளை 30.07.2021 ஆம் திகதி முதல் எதிர்வரும் 07.08.2021 ஆம் திகதி வரை தடுப்பூசி ஏற்றல் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Previous Post Next Post