பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!- (07.09.2021)


பிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், செப்ரெம்பர் 07, 2021 செவ்வாய்க்கிழமை.
  • 108 பேர் மரணம்
  • 14,534 புதிய தொற்றுக்கள் உறுதி
  • 2,259 ( +10) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதுவரை….
  • மொத்த இறப்புக்கள்  115,130
  • மொத்த தொற்றுக்கள்  6,854,028
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை  88,418 (24 மணி நேரத்தில் + 108) ஆகும்.

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,712 (+ 0)ஆகும்.
Previous Post Next Post