பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!- (12.12.2021)


பிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், டிசம்பர் 12, 2021 ஞாயிற்றுக்கிழமை.
  • 48 பேர் மரணம்
  • 43,848 புதிய தொற்றுக்கள் உறுதி
  • 2,602 (+ 63) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதுவரை….
  • மொத்த இறப்புக்கள் 120,431
  • மொத்த தொற்றுக்கள் 8,258,692
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 93,452 (24 மணி நேரத்தில் + 48) ஆகும்.

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,979 (+0) ஆகும்.
Previous Post Next Post