யாழில் நத்தார் தினத்தில் விருந்தில் கலந்து கொண்ட இளைஞன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு! (படங்கள்)

இளவாலை சந்தியில் உள்ள காணிக் கிணறு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளரின் கொல்வின் (வயது- 32) என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் சிலருடன் இணைந்து விருந்தில் கலந்துகொண்டிருந்த குறித்த இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

இளைஞர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளாரா? என்று பொலிஸாரிடம் கேட்ட போது, விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.

Previous Post Next Post