கொடிகாமம்-பருத்தித்துறை வீதி (AB31)அகலிப்புச் செய்யப்பட்டு காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்டு வருகின்றது.
உலக வங்கியின் நிதியுதவியுடன் MAGA நிறுவனத்தால் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட வீதி அகலிப்பு மற்றும் மதகுகள் அமைத்தல் போன்ற பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது வீதிக்கு காப்பெற் போடும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.