வடமராட்சி நெல்லியடியில் திருமணம் செய்து இரண்டு மாதங்களான இளம் பெண் விபரீத முடிவால் மரணமடைந்துள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது.
கரவெட்டி நெல்லியடி பகுதியில் ரூபன் கிருஷ்ணசாந்தி (வயது-17) யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திருமணம் செய்து இரண்டு மாதங்களாக கணவனுடன் முரண்பட்டுக் கொண்டு இருந்த நிலையில் இந்த விபரீதமான முடிவு எடுத்து உயிர் இழந்துள்ளார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மரண விசாரனைகள் இடம்பெற்று, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.