யாழ்ப்பாணத்துக்கு எவ்வாறு கொரோனா பரவியது? முதல் நோயாளியின் வாக்குமூலம்!! (வீடியோ)

யாழில் அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றாளர் சுமார் 65 நாள் சிகிச்சையின் பின்னர் நேற்றைய தினம் இரவு வீடு திரும்பியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி கொரோனோ தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் இரவு அவர் வீடு திரும்பியுள்ளார்.

இதேவேளை தனக்கு எவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றியது தொடர்பிலும், எவ்வாறு சிகிச்சையளிக்கப்பட்டது தொடர்பிலும் விளக்கமளித்துள்ளார். அது தொடர்பான காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post