யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் பிரான்ஸில் அகால மரணம்! (படங்கள்)

பிரான்ஸில் இடம்பெற்ற விபத்தொன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் உடுவில் பகுதியைச் சேர்ந்த செல்லமணி தனுஷ்சன் (வயது-35) என்ற 9 மாத பெண் குழந்தையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

மதிய உணவை உண்டு விட்டு, வேலைத் தளம் நோக்கி துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த நிலையில், பாலத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Previous Post Next Post