அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகப் பெருமான் ஆலய மஹோற்சவம்! (படத் தொகுப்பு)

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகப் பெருமான் ஆலயத்தின் 2020 ஆண்டு சார்வரி வருஷ வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் கடந்த மாதம் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இனிதே நிறைவுபெற்றுள்ளது.

மிகவும் விமர்சையாக நடைபெறும் முருகப் பெருமானின் மஹோற்சவம், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தினுடைய அனுமதியினைப் பெற்று மிகவும் எளிமையான முறையில் இடம்பெற்று நிறைவடைந்துள்ளது.

குறித்த ஆலய மஹோற்சவப் பெருவிழாவின் படத் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.


  

 
Previous Post Next Post