Homeபிரதான செய்திகள் யாழ்.சாவகச்சேரியில் ரயில் விபத்து! வயோதிபர் உயிரிழப்பு! (படங்கள்) byYarloli July 15, 2020 புகையிரதத்துடன் மோதி ஆண் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் சாவகச்சேரி தேங்காய் சந்தைக்கு பின்புறத்தில் இன்று காலை 10.30 மணிக்கு இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கல்கிசை நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதி மரணமடந்துள்ளார். சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Tags பிரதான செய்திகள்