
ஆரம்பத்தில் சிறுவனால் அணில் நடந்துகொள்வதை புரிந்து கொள்ள முடியவில்லை. பின்னர் அணில் தண்ணீரை பார்த்து, பார்த்து முன்னங்கால்களை தூக்குவதை அவதானித்த பின்பு தான் புரிந்துள்ளது.
தொடர்ந்து சிறுவன் போத்தலை திறந்து தண்ணீரை கொடுத்த பின்பு தாகம் தீரும் வரை குடித்த அணில் பின்பு அவ்விடத்தை விட்டு மகிழ்ச்சியாக சென்றுள்ள காட்சி இதயத்தை உருகச் செய்துள்ளது.