சிலாபம் வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு கோரோனா!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சிலாபம் ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோயாளியிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கோரோனா வைரஸ் இன்று உறுதிப்படுத்தப்பட்டது.

அவர் தற்போது இரணவில கோவிட் -19 சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Previous Post Next Post