பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!-(18.11.2020)



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நவம்பர் 18 , 2020 புதன்கிழமை .
  • 425 பேர் மரணம்
  • 28,383 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….

மொத்த இறப்புக்கள் 46,698

மொத்த தொற்றுக்கள் 2,065,138

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,521 (+782)

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 32,168 (கடந்த 24 மணி நேரத்தில் +425) ஆகும்.
Previous Post Next Post