எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், அக்டோபர் 31 , 2020 சனிக்கிழமை
- 223 பேர் மரணம்
- 35,641 புதிய தொற்றுக்கள் உறுதி
மொத்த இறப்புக்கள் 36,788
மொத்த தொற்றுக்கள் 1,367,625
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,651
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 25,137 (24 மணி நேரத்தில் + 223) ஆகும்.
பிரான்சில் தற்போது 23,036 (+860) பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதில் 3,452 (+75) பேர்தீவிர சிகிச்சையில் உள்ளனர். 1,17,658 (1,125) குணமடைந்து வெளியேறியுள்ளனர்,