எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நவம்பர் 02 , 2020 திங்கட்கிழமை
- 416 பேர் மரணம்
- 52,518 புதிய தொற்றுக்கள் உறுதி
மொத்த இறப்புக்கள் 37,435
மொத்த தொற்றுக்கள் 1,466,433
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,651
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 25,784 (24 மணி நேரத்தில் + 416) ஆகும்.
பிரான்சில் தற்போது 25,143 (+1,112) பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதில் 3,730 (+152) பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். 1,19,104 (877) குணமடைந்து வெளியேறியுள்ளனர், சோதனை நேர்மறைவிகிதம் 20.6% ஆக உயர்கிறது.