எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை சிறப்பு அரச விடுமுறையாக அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.
எதிர்வரும் 13, 14ஆம் திகதிகளில் புத்தாண்டு விடுமுறையாக உள்ள நிலையில் 12ஆம் திகதி திங்கட்கிழமையும் சிறப்பு அரச விடுமுறையாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.