எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஏப்ரல் 08, 2021 வியாழக்கிழமை.
- 345 பேர் மரணம்
- 84,999 புதிய தொற்றுக்கள் உறுதி
- 5,705 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதுவரை….
மொத்த இறப்புக்கள் 98,051
மொத்த தொற்றுக்கள் 4,939,258
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26,093 ஆகும்.
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 71,944 (24 மணி நேரத்தில் +345) ஆகும்.