பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!-(26.04.2021)


பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஏப்ரல் 26, 2021 திங்கட்கிழமை.
  • 400 பேர் மரணம்
  • 5,952 புதிய தொற்றுக்கள் உறுதி
  • 6,001 (+ 23) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் 
இதுவரை….
  • மொத்த இறப்புக்கள்  103,258
  • மொத்த தொற்றுக்கள்  5,503,996
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  26,170 (0)  ஆகும்.

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 77,045 (24 மணி நேரத்தில் +400) ஆகும்.
Previous Post Next Post