பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஏப்ரல் 28, 2021 புதன்கிழமை.
- 324 பேர் மரணம்
- 31,539 புதிய தொற்றுக்கள் உறுதி
- 5,879 (- 64) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதுவரை….
- மொத்த இறப்புக்கள் 103,918
- மொத்த தொற்றுக்கள் 5,565,852
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,233 (0) ஆகும்.
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 77,685 (24 மணி நேரத்தில் 324) ஆகும்.
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 77,685 (24 மணி நேரத்தில் 324) ஆகும்.