![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5UyzJkNBMC2toSCPdsVBlQ79l2EGPw70ZOp1gdmrUSnA4MDG2EaDa4J4oIRqUo5mNOnsw5T7Uewy1PpXHILWGJBXxaTjGmGYDyMSqV_dTj1aM0We8GKdxhcsqszQx7h2NrEGUwmaHe_8/s16000/frence+copy.jpg)
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், மே 11, 2021 செவ்வாய்க்கிழமை.
- 251 பேர் மரணம்
- 19,791 புதிய தொற்றுக்கள் உறுதி
- 4,743 (-127) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
- மொத்த இறப்புக்கள் 106,920
- மொத்த தொற்றுக்கள் 5,800,170
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 80,628 (24 மணி நேரத்தில் +236) ஆகும்.