பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், மே 28, 2021 வெள்ளிக்கிழமை.
- 125 பேர் மரணம்
- 11,268 புதிய தொற்றுக்கள் உறுதி
- 3,104 (-102) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதனடிப்படையில் இன்றைய உயிரிழப்புக்கள் தொடர்பான சுகாதாரத் துறையின் அறிக்கையின் படி மொத்தம் 125 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மொத்த இறப்புக்கள் 109,290
- மொத்த தொற்றுக்கள் 5,646,897
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 82,878 (24 மணி நேரத்தில் +98) ஆகும்.