க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகின!


2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன.

பரீட்சை திணைக்களத்தின் https://www.doenets.lk/ என்ற இணையதளத்துக்கு பிரவேசித்து மாணவர்கள் தமது சுட்டெண்ணை உள்ளீடு செய்து பெபேறுகளை அறிந்துகொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Previous Post Next Post