லண்டன் ஹரோ நகரத் துணை முதல்வராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் தெரிவு!

லண்டன் ஹரோ (Harrow) பெருநகரத்திற்கான முதல் தமிழ் பெண் துணை முதல்வராக யாழ்ப்பாணத்தை பூர்விகமாகக் கொண்ட சசிகலா சுரேஷ் தெரிவாகியுள்ளார்.

யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த அவரது தந்தை, உதவி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றியிருந்தார்.


Previous Post Next Post