![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4PX7BU2K_EpgdTlCeSKkaEgIE-LcHsgxyLlcFas5gr2fKgDttQA0OqG89MifYvqB9VC66I53raFkk-ydc0fCTNH2jQZRwvCBpYa6m0NdWdtpj4okVD_mCfQbz5Zeut6OyCDF5fn8Sf-o/s16000/07.06.2021.jpg)
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஜூன் 07, 2021 திங்கட்கிழமை.
- 64 பேர் மரணம்
- 1,164 புதிய தொற்றுக்கள் உறுதி
- 2,472 (-55) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
- மொத்த இறப்புக்கள் 110,062
- மொத்த தொற்றுக்கள் 5,713,917
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 83,636 (24 மணி நேரத்தில் +64) ஆகும்.