![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_QFo494EY8BkkkZoKZPKYtkMesf_iOxQPqP4iYM06deYvrNG6OMJ0bAoEm1bLPraxGSwXc6yvPQJBkmpdyF-cgjzo6O9LmFVBes-_ZuClENAcJl8XLL_VgHl7TllKBALXeySi3oNWMt0/s16000/10.06.2021.jpg)
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஜூன் 10, 2021 வியாழக்கிழமை.
- 68 பேர் மரணம்
- 4,475 புதிய தொற்றுக்கள் உறுதி
- 2,245 (-81) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
- மொத்த இறப்புக்கள் 110,270
- மொத்த தொற்றுக்கள் 5,729,967
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 83,841 (24 மணி நேரத்தில் +68) ஆகும்.