![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiu_p0Qi9I2IWaGyYImKnThKwdjyQtrQBl7buutUE_56URedouP0_Y2ujKg-30KtYQr2PGEuMU28gOvjM_MZ5kihXzfZtTPCBoXFQ_7ZnUBnRhgZSmO6_PllxQ6EhGJQhCycT1l6lshdxQ/s16000/13.06.2021.jpg)
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஜூன் 13, 2021 ஞாயிற்றுக்கிழமை.
- 13 பேர் மரணம்
- 2,855 புதிய தொற்றுக்கள் உறுதி
- 2,106 (-4) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
- மொத்த இறப்புக்கள் 110,391
- மொத்த தொற்றுக்கள் 55,740,665
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 83,957 (24 மணி நேரத்தில் +13) ஆகும்.